அரிசி நொய் கேசரி/ BROKEN RICE KESARI
அரிசி நொய்/ BROKEN RICE - 1 கப்/ CUP
(அரிசியை நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி ரவையாக அரைத்துக் கொள்ளவும்)
(FOR BROKEN RICE : WASH AND DRAIN RICE. DRY THEN UNDER THE FAN UNTIL IT IS COMPLETELY DRY. THEN GRIND THEM IN THE MIXER GRINDER INTO A COARSE RAVA LIKE POWDER. SIEVE AND USE THE BIGGER PARTICLES.)
தண்ணீர் / WATER - 1.25 கப்/ 1.25 CUPS
பால் / MILK - 2 டீ ஸ்பூன் / 2 TEASPOONS
குங்குமப்பூ / ஆரஞ்சு ஃபுட் கலர் //
SAFFRON OR ORANGE FOOD COLOUR - ஒரு சிட்டிகை/ A PINCH
சர்க்கரை / SUGAR - 1 கப் / 1 CUP
நெய்/ GHEE - 2 டேபிள் ஸ்பூன் / 2 TABLE SPOONS
முந்திரி/ திராட்சை // CASHEW & DRY GRAPES - தலா 10 / 10 EACH
ஏலக்காய் / ELAICHI - 2-3 (பொடித்து) / 2 - 3 (POWDERED)
பச்சை கற்பூரம் / SYNTHETIC CAMPHOR - ஒரு சிட்டிகை/ A PINCH
செய்முறை/ METHOD
அரிசி நொய்யை 1.25 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில்கள் வரவைக்கவும்.
PRESSURE COOK BROKEN RICE WITH 1.25 CUPS WATER UNTIL 5 WHISTLES OR UNTIL IT IS DONE.
பாலுடன் குங்குமப்பூவை கலந்து வைத்துக்கொள்ளவும்.
MIX SAFFRON WITH MILK AND KEEP ASIDE.
அடி கனமான பாத்திரத்தில் வெந்த ரவை சேர்க்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
IN A HEAVY BOTTOMED PAN, ADD THE COOKED BROKEN RICE AND SUGAR.
சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது, குங்குமப்பூ கலந்த பால், ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்க்கவும்.
WHEN THE SUGAR DISSOLVES AND STARTS TO BOIL, ADD THE MILK, ELAICHI AND SYNTHETIC CAMPHOR.
2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
ADD 2 TABLESPOONS OF GHEE. KEEP STIRRING UNTIL THE KESARI LEAVES SIDES OF THE PAN.
அடுப்பிலிருந்து இறக்கி, முந்திரி திராட்சையை மீதம் உள்ள நெய்யில் வறுத்து கேசரியின் மீது தூவவும்.
REMOVE FROM FLAME. TEMPER WITH ROASTED CASHEW AND DRY GRAPES.
இந்த அரிசி நோய் கேசரியை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
THIS KESARI CAN BE SERVED HOT OR COLD.
No comments:
Post a Comment